சென்னை, மேற்கு தாம்பரத்தில்,ஸ்பீக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்தில்,ஸ்பீக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Related Stories: