கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசம்

திருவனந்தபுரம்: கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது. திருச்சூர் செரூரில் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என ராக்லேண்ட் ஓட்டல் அறிவித்துள்ளது.

Related Stories: