×

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் விலக வேண்டுமா: எலான் மஸ்க் கேள்வி

கலிபோர்னியா: டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் விலக வேண்டுமா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். டிவிட்டர் வலைதளத்தில் ஆம், இல்லை என வாக்களிக்க கோரி அதன் தலைமை அதிகாரி எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.




Tags : Twitter ,Elon Musk , Twitter, Official, Quit, Elan, Musk, Question
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...