×

ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் மறியல்

விழுப்புரம்: ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர். எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வசதி இல்லை என புகார் அளித்துள்ளனர்.



Tags : Rajapalayam ,Ramalingapuram , Rajapalayam, S. Ramalingapuram, Basic, Facility, People, Picket
× RELATED ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரியில் போதை ஒழிப்பு தின விழா