பா.ஜ.க. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை: பா.ஜ.க. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுரேஷ்குமார் முன்ஜாமின் கோரியுள்ளார்.

Related Stories: