×

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி தனியார் பார் நடத்திய 3 பேர் கைது..!!

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி தனியார் பார் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி பார் நடத்திய தினகரன், ராஜேந்திரன், பன்னீர்செல்வதை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைத்த போலீசார், மதுபாட்டில்கள், குளிர்பான பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Tags : Tasmac ,Jaihindpuram, Madurai , Madurai, Tasmac Shop, Private Bar, Arrested
× RELATED மக்கள் கோரிக்கை தொடர்பாக...