×

சென்னை அடையாறு அருகே பைக்கில் வந்த இளைஞரிடம் இருந்து 1,500 போதை மாத்திரைகள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை அடையாறு அருகே பைக்கில் வந்த இளைஞர் மதனிடம் இருந்து 1,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மாத்திரைகளை ஓம்எம்ஆர், ஈசிஆரில் உள்ள பப்களில் இளைஞர்களுக்கு விற்க கொண்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Tags : Adyar, Chennai , Chennai, youth, 1,500 drugs
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது