விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்து ஏரியில் புதைத்த நபர் கைது..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. நண்பர் கவியரசனை கொலை செய்து ஏரியில் புதைத்ததாக ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: