×

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 5 இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியது. பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Krishnagiri District ,Pochampalli ,Krishnagiri , Krishnagiri, Bochampalli, government bus, old man killed
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...