×

வாணியம்பாடியில் சுமார் 50 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

திருபத்தூர்: வாணியம்பாடியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுமார் 50 வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது. கோவிந்தாபுரம் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை வருவாய்த்துறையினர் அகற்றி வருகின்றனர்.


Tags : Valiyambadi , About 50 encroachment houses will be removed in Vaniyampadi
× RELATED வாணியம்பாடி கடைகளில் ரெய்டு 216 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்