2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு

அயர்லாந்து: 2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார். 149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ, சிறிது காலம் மருத்துவராக பணியாற்றினார்.

Related Stories: