திமுக தலைவராக என்னை முன்மொழிந்தவர் பேராசிரியர்: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திமுக தலைவராக என்னை முன்மொழிந்தவர் பேராசிரியர் என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில்  பேராசியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.பொதுக்கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: