×

மேகாலயா ஷில்லாங்கில் ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மேகாலயா: மேகாலயா ஷில்லாங்கில் ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி
தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த அனைத்துக்கும் ரெட்கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநில கவுன்சிலின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.நாட்டின் ஊழல். பாரபட்சம், உறவுமுறை, வன்முறை ஆகியவற்றை களைய போராடி வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  


Tags : Modi ,Meghalaya Shillong , PM Modi launched various projects in Shillong, Meghalaya at a cost of Rs 2,450 crore
× RELATED சொல்லிட்டாங்க…