மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீாின் அளவு குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீாின் அளவு வினாடிக்கு 9,000 கன அடியில் இருந்து 7,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் ஆணைக்கு வரும் தண்ணீா் அளவு குறைந்ததால் தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: