சென்னை எழும்பூரில் பைக் மீது குப்பை லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

எழும்பூர்: சென்னை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலக சாலையில் குப்பை லாரி மோதி இளைஞர் சாதிக் பாஷா (23) உயிரிழந்துள்ளார். பைக் மீது குப்பை லாரி மோதியதில் சாதிக் பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இளைஞர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: