தனுஷ்கோடி அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

தனுஷ்கோடி: தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படையினர் கற்கள், கம்புகள் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளது.

Related Stories: