×

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாளி மீண்டும் தேர்வு

டப்ளின்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர். இவர்  ஏற்கெனவே ஒருமுறை அயர்லாந்தின் பிரதமராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்தார். 43 வயதான லியோ வரத்கர் மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார். அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். லியோ வரத்கரின் தாய் மிரியம் வரத்கர் அயர்லாந்தில் பிறந்தவர். தற்போது 2வது முறையாக அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று அயர்லாந்து பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.

Tags : Ireland , An Indian-origin man re-elected as Ireland's Prime Minister
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...