×

9வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி சாம்பியன்!

9வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 33-29 என்ற புள்ளி கணக்கில் புனே அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Tags : Jaipur Pink Panthers Team ,Pro Kabaddi League Series , Jaipur Pink Panthers are champions in the 9th season Pro Kabaddi League series!
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்