பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சென்னை: பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் அதிருப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன்  தெரிவித்துள்ளார். காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: