×

ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது

கோவை: ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா செடி வளர்த்த ராமன், பெருமாள், ரங்கராஜ் கைதான நிலையில் சுமார் 18 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Dumanur ,Anakkati forestland , 3 people were arrested for growing cannabis plants in Dumanur village in Anaikatti forest area
× RELATED ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள...