×

உண்மையான இந்துக்கள் 'பதான்'படத்தை பார்க்கக் கூடாது: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் பேச்சு

டெல்லி: உண்மையான இந்துக்கள் பதான் படத்தை பார்க்கக் கூடாது என பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். திரையிட விடவும் கூடாது; காவி நிறத்தை இழிவு செய்வதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.


Tags : Hindus ,BJP ,Sadhvi Pragya Singh , True Hindus should not watch 'Pathan': BJP MP Speech by Sadhvi Pragya Singh
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...