ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை

டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். உக்ரைன் பிரச்சனையை மூலம் தீர்க்க வேண்டும் எனவும் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: