×

ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர ரயில் மார்ச் 26 வரை நீட்டிப்பு

சென்னை: ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர ரயில் (07356) ஜன.8 முதல் மார்ச் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - ஹூப்ளி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25க்கு ஹூப்ளி சென்று சேரும். ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் (07355) சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15க்கு ராமேஸ்வரம் வரும்.  ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் ஜன. வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Rameswaram , Rameswaram - Hubli weekly train extended till March 26
× RELATED ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று...