×

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை வாசலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

சென்னை: சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை வாசலில் உள்ள ஆக்கிரமிப்பை 2 வாரங்களுக்குள் அகற்ற சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுழைவாயில் பகுதியை ஆக்கிரமித்து சண்முகம் என்பவர் மரக்கடை வைத்துள்ளதாக ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Salem Mohan Kumaramangalam Government Hospital , Order to remove the encroachment at the gate of Salem Mohan Kumaramangalam Government Hospital
× RELATED சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு...