×

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் 1,310 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் 1,310 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிக்கலனில் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Attipattu ,power station ,Tiruvallur , Tiruvallur, Attipattu Thermal Power Station, 1,310 MW power generation
× RELATED வெண்டிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை