×

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீடு ஏலம்

சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது. வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத் தரக் கோரி ஒய்.ஜி, மதுவந்தி போலீசில் புகார் அளித்துள்ளார்.


Tags : YG ,Mahendran , Foreclosure, YG Mahendran's daughter, house auction
× RELATED திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி