×

திருவண்ணாமலை மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சி மீது காட்சி அளித்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 6-ம் தேதி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்து வந்தனர். நாளை காலை மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

Tags : Thiruvannamalai Maha Deepam ends today
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...