செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 611 கன அடியாக குறைந்தது

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,450 கன அடியில் இருந்து 611 கன அடியாக குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 760 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: