மழை நின்றதால் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து சரிவு

சென்னை: மழை நின்றதால் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 426 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 391 கன அடியாக சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 107 கன அடியில் இருந்து 38 கன அடியாக சரிந்தது.

Related Stories: