×

திருத்தணி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

திருவள்ளூர்: திருத்தணி அருகே மாமண்டூரில் டாஸ்மாக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடித்துள்ளனர். டாஸ்மாக் கடையில் 96 மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு கனகம்மாசத்திரம் போலீஸ் வலை வீசி வருகின்றனர்.

Tags : Tasmak ,Tiritani , Liquor bottles stolen from Tasmac shop near Tiruthani
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...