×

சீர்காழி அருகே விவசாயிகள் பேரிடர் பகுதியாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம்..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே விவசாயிகள் பேரிடர் பகுதியாக அறிவித்து முழு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொள்ளிடத்தில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் சீர்காழி - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Ciradastra , Sirkhazi, farmers, relief, road blockade protest
× RELATED சீர்காழி அருகே சாலையின் நடுவே மெகா பள்ளம்-வாகன ஓட்டிகள் அவதி