×

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் கூறினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.   




Tags : DMK ,DR ,Balu ,Parliament , Petrol, diesel, price, reduce, DR. Balu, stress
× RELATED திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்...