மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகளிடம் ஒரே நாளில் ரூ.11 லட்சம் பாக்கி வசூல்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகளிடம் ஒரே நாளில் ரூ.11 லட்சம் பாக்கி வசூலிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 200- கடைகளில் இருந்து பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி இருப்பதால் திருக்கோயில் நிர்வாகம் பலமுறை வலியுறுத்தியும் வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: