×

டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு என தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். சம்பா நெல் கொள்முதலுக்காக தமிழ்நாடு முழுவதும் 3000 கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.



Tags : Delta districts ,Minister ,Chakaraphani , Delta, Paddy, Procurement, Minister, Chakrabani, Information
× RELATED டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை;...