7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப்பதிவு!

கொல்கத்தா: 7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கஸ்டடியில் உயிரிழந்த நபரின் மனைவி அளித்த புகாரில், டி.ஐ.ஜி., எஸ்.பி., அந்தஸ்து அதிகாரிகள் உள்பட 7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை, குற்றச்சதி வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: