அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் யோகி பாபு டிவிட்டரில் வாழ்த்து

சென்னை: அமைச்சராக இன்று பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்  என்று நடிகர் யோகி பாபு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  தங்கள் சாதனைகள் தொடர்ந்து வெற்றி பெற நலம் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் யோகிபாபு கூறியுள்ளார்.

Related Stories: