சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தனது அறையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

Related Stories: