×

கண்ணன்கோட்டை ஏரியின் நீர்வரத்து 39 கனஅடியாக சரிவு

திருவள்ளூர்: கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 54 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 39 கனஅடியாக சரிந்துள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Tags : Kannankottai lake , Water flow to Kannankottai lake has declined to 39 cubic feet
× RELATED கண்ணன்கோட்டை ஏரியின் நீர்வரத்து 39 கனஅடியாக சரிவு