×

2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து: குரோஷியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா - அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது.


Tags : Qatar World Cup Football ,Argentine ,Croatia , 2022 Qatar World Cup Football: Argentina beats Croatia 0-3 to reach final
× RELATED அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் 56% வாக்குகளுடன் ஜேவியர் மிலே வெற்றி