×

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு ஒரு மாத சிறை தண்டனை: ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு ஒரு மாத சிறை தண்டனை, 2000 ரூபாய் அபராதம் விதித்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் தர்ம பிரச்சார பரிஷத்தின் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரை பணி நிரந்தரம் செய்ய நீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில், ஆணைகளை அமல்படுத்தப்படவில்லை என ஊழியர்கள் தாக்கல் செய்த அவமதிப்பு மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tirmalai Tirupati Devastan ,Officer ,Dharma Reddy ,AP State High Court , Tirumala Tirupati Devasthan Executive Officer Dharma Reddy sentenced to one month imprisonment: Andhra High Court orders
× RELATED ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு...