×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்ட தொடங்குவீர்கள்: எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

டெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்ட தொடங்குவீர்கள் என மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை எய்ம்ஸ் திறக்கப்படுவதை பற்றி பிறகு பேசலாம்; மருத்துவமனையை எப்போது கட்டத் தொடங்குவீர்கள் என அவர் கேள்வி கேட்டார். பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு திட்டத்தை தொடங்குங்கள் என எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கேட்பதாக அவர் கூறினார்.     



Tags : AIIMS Madurai Hospital ,Su Venkatesan , Madurai, AIIMS, Hospital, M.P. Su Venkatesan, Question
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...