×

சென்னை சென்ட்ரல் - ஷீரடி வாராந்திர விரைவு ரயில் டிச. 14ம் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - ஷீரடி வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 14ம் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 14ம் தேதி காலை 10.20 மணிக்கு பதில் 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படும். டிசம்பர் 21, 28ல் காலை 10.20 மணிக்கு பதில் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Central ,Shirdi , Chennai Central - Shirdi Weekly Express Train, Southern Railway
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!