×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக வேதாரண்யத்தில் இளைஞர்கள் போராட்டம்..!!

நாகை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக வேதாரண்யத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Vedaran , Online Gambling Prohibition Act, Governor, Youth, Struggle
× RELATED வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து...