×

எலிமருந்து பேஸ்ட் உற்பத்திக்கு, விற்பனைக்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலிமருந்து பேஸ்ட் உற்பத்திக்கு, விற்பனைக்கு தடை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எலிமருந்து பேஸ்ட்டை ஆன்லைனில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சென்னையில் பேட்டியளித்தார்.


Tags : Minister ,M. Subramanian , Rat medicine, paste, production, sale, prohibition, M. Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...