பல லட்சத்துக்கு 3 சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேர் கைது; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

சிவகங்கை: பல லட்சம் ரூபாய்க்கு 3 சாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மானாமதுரையில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கருப்பன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: