×

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Ramadoss ,Kerala government ,Mullaperiyar ,Supreme Court , Supreme Court, Mullaperiyar, Dam, Ramadoss
× RELATED மதுபோதையில் மாணவர்கள் இரகளை; இளைய...