×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். 2006 - 11 வரை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Minister ,Thangam Thanaras , Income, Assets, Minister Gold South
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்