×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் உள்துறை செயலாளர் ஆஜர்

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் உள்துறை செயலாளர் ஆஜரானார். முன்னாள் உள்துறை செயலாளர் பிரபாகர், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.




Tags : Ajar , Female, SB, Sexual, Harassment, Ex, Home, Secretary, Adj
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...