×

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுகொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தால் கவுண்டனய மகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  



Tags : Mordhana Dam ,Kudiatham ,Vellore , Vellore, Mordhana, Dam, Water outlet
× RELATED குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி...