×

ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டழகர் கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க தடை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காட்டழகர் கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோயிலில் இரவில் தங்கினால் வனபாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Sriwilliputtur Foreman Temple , Devotees are not allowed to stay overnight at Srivilliputhur Katzhagar Temple
× RELATED சர்வதேச யோகா தினம்.. ஜம்மு காஷ்மீர்...